இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது
மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
நீர் நிலைகளிலும் மழைநீர் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் எந்நேரமும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
