Skip to content
March 3, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • Lifestyle
  • அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆளுமை ஆசிரியர் சிவநேசன் சந்திரமோகன்

அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆளுமை ஆசிரியர் சிவநேசன் சந்திரமோகன்

Malaikuruvi December 10, 2025 1 minute read
அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆளுமை ஆசிரியர் சிவநேசன் சந்திரமோகன்

ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம் வருட தொழில்நுட்ப கல்விக்கு பொறுப்பாக செயற்பட்ட ஆசிரியர் சிவநேசன் சந்திரமோகன் 08.12.2025 அன்றுடன் தமது அரச சேவையினை நிறைவு செய்து கொள்கின்றார்.

புசல்லாவை மெல்போர்ட் தமிழ் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக தமது பணியை ஆரம்பித்த இவர் புசல்லாவை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் கம்பளை ஆசிரியர் வள மத்திய நிலைய விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியர்களுக்கான இணைப்பாளராகவும் பணியாற்றிய காலத்தில் அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் பிரதி அதிபராக நியமனம் பெற்றார்.

பின்னர் அதே கல்லூரியில் அதிபராக சேவையாற்றியுள்ளார். சிறந்த கல்விப் பின்புலத்தைக் கொண்ட இவர் கலைமாணி, கல்வி முதுமாணி, பட்டப்பின் தொழில்நுட்ப தொடர்பாடல் டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் பட்டப் பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பாடநெறிகளை தேசிய கல்வி நிறுவனத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக அரசியல் முதுமாணி பட்டத்தை பெற்ற இவர் க. பொ. த உயர்தர பரீட்சைகள் அரசறிவியல் பாட மதிப்பீட்டுக் குழு மேலதிக பிரதம பரீட்சகராகவும் பல்வேறு மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கல்வி சமுக ஆய்வாளரான இவர் பல்வேறு ஆய்வு பணிகளில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.

கம்பளை கல்வி பணிமனையில் ஆய்வு நுட்பங்கள் தொடர்பான செயலமர்வுகளை நடாத்துவதிலும். ஈடுபட்டுள்ளார்.

மத்திய மாகாண கணினி வன்பொருள் தொழில்நுட்ப குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டார். புசல்லாவையில் கல்வி உயர்கல்வி நிலையத்தை நிறுவி பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக்கொண்டு GAQ வகுப்புகளை நடாத்தி ஆசிரியர்களை பட்டதாரிகளாக்கும் பணியையும் செய்தார்.

பாடசாலை காலத்தில் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் ஓவியராகவும் கவிஞராகவும் நடிகராகவும் திகழ்ந்து ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

இவரிடம் கற்ற மாணவர்கள் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு தொழில் முயற்சியாளர்களாகவும் உள்ளனர்.

பன்விலை நிருபர் ம.நவநீதன்

Post navigation

Previous: நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் ரூ.25 ஆயிரம்
Next: நிவாரண நிதி மறுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்

Related Stories

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

Malaikuruvi February 28, 2026
ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி 4 ஆவது தொகுதி ஆசிரியர்கள் கால் நூற்றாண்டு கல்விப்பணி

Malaikuruvi February 28, 2026
உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! - ஆசாரி கணேசன்

உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே! – ஆசாரி கணேசன்

பன்விலை ம. நவநீதன் February 18, 2026

Trending News

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 1

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 2

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 3

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 4

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 5

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |