மஸ்கெலியா, மறே தேயிலை தோட்டத்தின் கெடஸ் பிரிவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் விளைவாக, நிலவும் மழைக்கால நிலைமைகள் காரணமாக, சரிவில் அமைந்துள்ள தோட்ட வீடுகளில்...
நம்மவூர் சமாச்சாரம்
கண்டி, பன்விலை- நெல்லிமலை பாலத்தைப் பாடசாலை ஆரம்பிக்குமுன்னர் சீர்படுத்தித் தருமாறு அந்தப் பிரதேச மக்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்கள்! பன்விலையிலிருந்து நெல்லிமலைக்குச்...
காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்ததால் கண்டி மடுல்கலை நெல்லிமலை பிரதேசத்தில் காடுகள் அழிந்து கற்குவியல்களால் நிரப்பப்பட்ட கடற்கரை போன்ற புதிய ஒரு பிரதேசம்...
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கமும் இலங்கை தொழில் தருநர் சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட 2022 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரை அமுலில் இருந்த...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் இன்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார். க....
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானிகி ராஜரத்ன...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம்...
கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை...
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள இரத்தினபுரி நகரம் உள்ளிட்ட பெரும் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது....
கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
