மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவரின் தலைமையின் கீழ் மஸ்கெலியா சிறுவர் பூங்காவில் மரநடுகை நிகழ்ச்சி 16.09.2026 நடைபெற்றது.
எதிர்கால சந்ததியினருக்காகப் பசுமையானதும் அழகானதுமான சூழலை உருவாக்கும் நோக்கில், மஸ்கெலியா சிறுவர் பூங்காவில் மரநடுகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
🌱 சிறுவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்துதல்
🌳 பசுமையான சூழலை உருவாக்குதல்
🌿 சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்



ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று நாம் நடும் ஒரு மரக்கன்று… நாளைய தலைமுறையின் சுவாசம்!
