அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார் Malaikuruvi March 4, 2026 3:41 PM உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணித்தியாலமும் உஷார் நிலையில் இருக்கும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Post navigation Previous: நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர்- எதிர்க் கட்சித் தலைவர் சந்திப்புNext: விஷப்பாம்பு தீண்டி ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி