Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • சினிமா
  • தெறி’ மறுவெளியீடு: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல்

தெறி’ மறுவெளியீடு: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல்

Malaikuruvi February 21, 2026
தெறி’ மறுவெளியீடு: விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல்

விஜய் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மறுவெளியீடு காணும் செய்தி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே பொங்கல் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.

குறிப்பாக, அந்தச் சமயத்தில் பல குறைந்த செலவில் உருவான படங்கள் பாதிக்கப்படும் என்பதால் ‘தெறி’ மறுவெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 20 அல்லது 27ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இதனிடையே, “சூர்யா நடிப்பில் முன்பு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மறுவெளியீட்டுக்காக அப்படத்தின் நாயகி திரிஷா தானே பேசி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதே போல் ‘தெறி’ மறுவெளியீட்டுக்கு சமந்தாவும் காணொளி வெளியிடுவாரா?” என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Post navigation

Previous: டிரம்ப் வரி விதிப்பு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு
Next: தமிழக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும்: ஓபிஎஸ்

Related Stories

47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ரஜினி, கமல்

47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ரஜினி, கமல்

Malaikuruvi February 21, 2026
கொடி’, ‘தள்​ளிப் போகாதே’, ‘சைரன்’, ‘டிராகன்’, ‘பைசன்’, உள்ளிட்ட பல தமிழ்ப் படங்​களில் நடித்​தவர் அனுபமா பரமேஸ்வரன்.

பொலிவூட்டில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன்

Malaikuruvi February 21, 2026
தாய் கிழவி வெளியீடு பெப்ரவரி 27 இற்கு மாற்றம்

தாய் கிழவி வெளியீடு பெப்ரவரி 27 இற்கு மாற்றம்

Malaikuruvi February 17, 2026

Trending News

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 1

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் 2

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 3

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 4

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 5

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்
  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |