கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் கணபதி கண்ணதானின் வேண்டுகோளுக்கு இணங்க, ரூபாய் 5 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ், டிறைட்டன் வாய்க்கால் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்,உறுப்பினர் கணபதி கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.