22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை Malaikuruvi December 16, 2025 1 minute read இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation Previous: அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!Next: பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு Related Stories இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம் Malaikuruvi April 20, 2026 இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் இந்தியக் குடியுரிமை பெற வாய்ப்பு Malaikuruvi April 19, 2026 ஜனாதிபதி அனுர குமார – இந்திய உப ஜனாதிபதி சந்திப்பு Malaikuruvi April 19, 2026