22 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை Malaikuruvi December 16, 2025 1 minute read இந்த ஆண்டில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Post navigation Previous: அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!Next: பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு