மாத்தளை வாரியபொலை தமிழ் வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்ச்சி 10.06.2026 அதிபர் ரி.எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் பொன். பிரகாஷ், பாடசாலை ஈபீஎஸ் அதிகாரி ஜெஸீமா ஹமீது, மாத்தளை அயல் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் த. கமல்ராஜ், மாத்தளை ஶ்ரீ ஸ்வர்ண ஸ்வரங்கள் இசைக் கலைக்கூட நிறுவுநர் சி. ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்






