மாத்தளை இறத்தோட்டையைத் தளமாகக் கொண்டியங்கும் மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் தலைவர் சிங்கராஜ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
அவலக் குரல் கேட்ட பக்கம் தங்களின் சேவை அமையப் பெறுகின்றது
பல சிறார்கள் சிறந்த தலைவராய் மாற வழி காட்டும் தலைவரானீர்கள்.
தங்களின் சேவையால் பலர் அகமகிழ்வடைகின்றார்கள்
பெற்ற தாய்க்குப் புகழைத் தேடித் தந்த புதல்வராய்ப் பொறுமையாய்ப் பொதுப்பணி எனும் சேவையச் சிறப்பாக செயல்படுத்துகின்ற சிறந்த தலைவராய் உலா வரும் மலையக இளைஞர் பொதுப்பணியின் விதிவிலக்கான தலைவர் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளர்க உங்கள் சேவை.
அமைப்பின் உறுப்பினர்கள்
