கண்டி ,தெல்தோட்டை ,பட்டியகமையைச் சேர்ந்த ரவிசங்கர் சுரேந்திரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக 41 வந்து பட்டமளிப்பு விழாவில் கலைப்பீடத்தின் சமூகவியல் துறையில் முதல்தர சித்திபெற்று தற்போது பேராதனை பல்கலைக்கழக சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.