கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! Malaikuruvi November 26, 2025 கண்டி நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்திற்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இறம்பொடை கெரண்டியல பகுதியில் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌசல்யா 11 Post navigation Previous: வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் முக்கிய நோய் – மூலநோய்Next: சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள் Related Stories வெற்றிக் கேடயத்துடன் மோதிரம் வழங்க பீபா முடிவு Malaikuruvi July 18, 2026 சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர் சர் காபீல்ட் சோபர்ஸ் காலமானார் Malaikuruvi July 18, 2026 ஜனாதிபதிக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! Malaikuruvi July 17, 2026