பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு! Malaikuruvi February 15, 2026 1 minute read ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கபட்ட 26ஆவது போட்டியில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு. Post navigation Previous: ஜப்பான் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்புNext: இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றி!