கண்டி பன்விலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் 22.01.2026 வியாழக் கிழமை முதல் 02.02.2026 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 12 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வசந்த மண்டப பூசை,இரதோதற்சவம்,விசேட. கிரியைகள் முதலான நிகழ்வுகளை படங்களில் காணலாம்