நெல்லிமலை சிவனேஸ்வரா த. வி இல் தரம் ஒன்று மாணவர் வரவேற்பு விழா Malaikuruvi January 29, 2026 7:25 PM தரம் ஒன்று மாணவர்களை புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக புதிதாக உள்வாங்கும் வைபவம் வத்தேகம கல்வி வலய பன்விலை கல்விக் கோட்ட சிவனேஸ்வரர் தமிழ் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற போது… பன்விலை ம. நவநீதன் Post navigation Previous: நான்கு கோடி ரூபாய் செலவில் மஸ்கெலியா நகரில் புதிய மிருக வைத்திய சாலைNext: திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம் பெற்றார்