புதிய சிகரங்களைத் தொடும் தமிழகத்தை உருவாக்க மத்திய அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ரூ.13,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள அக்டோபர் 11ஆம் தேதியானது தமிழகத்துக்கும் நாட்டுக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பலவும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இந்திய மக்களுக்கு நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“அரசுகள் மாறிக் கொண்டிருந்தன. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சியும் இங்கிருக்கும் மக்களுக்குச் சேவை புரியும் எனது மன உறுதியும் எப்போதும் தொடர்ந்தது.
இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய் உடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன், என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏராளமான சாலை, ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்றும் அத்திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தாம் குஜராத் முதல்வராக இருந்தபோது தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாக நினைவுகூர்ந்த திரு மோடி, பிரதமரான பிறகு ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.