நெல்லிமலை சிவனேஸ்வரா த. வி இல் தரம் ஒன்று மாணவர் வரவேற்பு விழா Malaikuruvi January 29, 2026 தரம் ஒன்று மாணவர்களை புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக புதிதாக உள்வாங்கும் வைபவம் வத்தேகம கல்வி வலய பன்விலை கல்விக் கோட்ட சிவனேஸ்வரர் தமிழ் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற போது… பன்விலை ம. நவநீதன் Post navigation Previous: நான்கு கோடி ரூபாய் செலவில் மஸ்கெலியா நகரில் புதிய மிருக வைத்திய சாலைNext: திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கை சபீனா யூசுப் மூன்றாமிடம் பெற்றார்