இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார் Malaikuruvi November 26, 2025 1 minute read இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவெதி டிசம்பர் 1-2 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது இந்தியா – இலங்கைக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுக்கும். Post navigation Previous: நவம்பர் 29 வரை மழை நீடிக்கும்Next: கீழ் கடுகண்ணாவைப் பகுதி ஒருவழிப் பாதையாகத் திறப்பு Related Stories இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம் Malaikuruvi April 20, 2026 விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு! Malaikuruvi April 20, 2026 இந்திய வம்சாவளித் தமிழர்கள் புலம்பெயர் இந்தியக் குடியுரிமை பெற வாய்ப்பு Malaikuruvi April 19, 2026