கெலாபொக்கை, ரெலுகஸ் இல. 2 அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் வைகாசி விசாகம்! Malaikuruvi May 30, 2026 கண்டி. பன்விலை கெலாபொக்கை, ரெலுகஸ் இல 2 அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக வேல் பூட்டுதல் ,பறவைக்காவடி ,கற்பூரச்சட்டி ஊர்வலம் ,தீ மிதிப்பு என்பன மிகச் சிறப்பாக நடைபெற்றன. 2026/05/29 பன்விலை நிருபர் ம. நவநீதன் Post navigation Previous: அமெரிக்கா ஈரான் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்!Next: மஸ்கெலியா ஸ்ரீ உபரரத்தினா அறநெறிப் பாடசாலை வெசாக் பவனி