இன்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாயால் அதிகரிக்கின்றது.
இதற்கமைய, 475 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாயாகும்.