கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் தலைவர் மலையக வாசுதேவனும் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகனும் அமைச்சில் சந்தித்துப் பேசினர்
மலையக கலைகள் அபிவிருத்தி தொடர்பாக இதன்போது கலந்துரையாடினர். தனிப்பட்ட கலை அமைப்புகளுக்கன்றி முழு மலையக கலைகள் வளர்ச்சி தொடர்பில் எதிர் காலத்தில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென அமைச்சர் இங்சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்.
