மலையக இலக்கிய ஆளுமை மு.சிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மலையக இலக்கிய ஆளுமை ‘சாகித்ய ரத்னா’ அமரர் மு. சிவலிங்கம் அவர்களின் பூதவுடலுக்கு பெருந்தோட்,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நுவரெலியா மாவட்ட எம்.பி. கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கொட்டகலையில் உள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
