அமரர் மு.சிவலிங்கத்திற்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும் இலக்கிய ஆளுமையும் தொழிற்சங்கவாதியும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அமரர் சாகித்திய ரத்னா மு. சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (27) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
