கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் (20) ஒரு கிலோகிராம் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வு பற்றி இறக்குமதியாளர்கள் அறித்துள்ளனர்.
சந்தை நிலவரம், உற்பத்திச் செலவுகள் உயர்ந்துள்ளதால் விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.