மன்னார் தலைமன்னார் வீதியில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்படடனர். எனினும், ஓர் இராணுவ வீரர் உயிரிழந்தார்.

பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சுயாதீன செய்தியாளர் ஜோசப் பெர்னாண்டோ
