பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிப்பு Malaikuruvi November 25, 2025 1 minute read பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது Post navigation Previous: மழை இன்று முதல் அதிகரிக்கும்Next: வீதியைவிட்டுத் தேயிலைத் தோட்டத்தின் பள்ளத்தில் கவிழ்ந்த லொறி