கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் நவராத்திரி விரத ஆரம்ப விழா இன்று (11) நடைபெற்றது.
கண்டி வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்தில் அமைந்துள்ள கந்த கட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் நவராத்திரி விரதம், அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் நவராத்திரி விழா ஆரம்பித்துவைக்கப்பட்டது.



