இன்று மே27 முதல் ஜூன்2 வரை அரச வெசாக் வாரம் பிரகடனம் Malaikuruvi May 27, 2026 அரச வெசாக் வாரம் இன்று (27) ஆரம்பம். இன்று முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜ னாதிபதி மாத்தறையில் இன்று வெசாக் வாரத்தை ஆரம்பித்து வைக்கிறார் Post navigation Previous: மூன்றாண்டுகளின் பின் கைதான இரட்டைக் கொலைச் சந்தேக நபர்!Next: பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கொலைச் சந்தேக நபர் தப்பியோட்டம்!