லிந்துலை ஓல்டரின் ஆக்ரா ஆற்றில் இன்று (13) நீராடச் சென்றபோது காணாமல்போன மிளகுசேனை தோட்ட மாணவனைக் கண்டுபிடிக்க தீவிரத் தேடுதல் நடந்து வருகிறது....
News
வேளாண் துறையை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகள் அமைப்பினைர் கோரிக்கை விடுக்கின்றனர். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வேளாண்மைத் துறையுடன்...
கந்தப்பளை நிருபர் ரமேஷ் காலமானார். நுவரெலியா , கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஆ. ரமேஷ் காலமானார். அன்னாரின் மறைவு ஊடகத்...
தாய்லாந்து களியாட்ட விடுதி தீ விபத்தில் 27 பேர் பலிahfp cs;sdu;. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று...
பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவ சவால் -2025 போட்டி நிகழ்ச்சியில் அகில இலங்கை ரீதியில் லெட்சுமணன் புவீந்திரன் மூன்றாமிடத்தில் தெரிவாகியுள்ளார். யாழ் சிறகுகள்...
நோர்வேயை வீழ்த்திய இங்கிலாந்து அணி அரை இறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வேயை கூடுதல்...
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான்...
பீகாரில் மூவாயிரம் போலி ஆசிரியர்கள் நீக்கப்படவுள்ளனர். போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்ய பீகார் அரசு...
பாடகி எஸ்.ஜானகி 88 வயதில் மைசூரில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி...
றாக்ஷாவை ஶ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிறரது. கண்டி, பன்விலை றாக்ஷாவை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன்...
