கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் சுந்தரராஜா சுரேஷ்,கோவிந்தராஜ் நேசமலர் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க,சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின்படி, மத்திய மாகாண சபையின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், தலவாக்கலை மிடில்டன் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டது.



இந்திகழ்வில் சபைத் தலைவர் இராஜமணி பிரஷாந்த்,உறுப்பினர்கள் சுந்தரராஜ் சுரேஷ்,கோவிந்தராஜ் நேசமலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
