பன்விலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பன்விலை நகரில், நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில், அசுத்தமாகக் காணப்பட்ட பொது கழிவறை தற்போது ரூ. 17 இலட்சம் செலவில் பிரதேச சபையால் புனரமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதாரத் தேவையைக் கருத்திற்கொண்டு இதனைப் புனரமைத்து மீண்டும் மக்கள் பாவனைக்குக் கொண்டு வருவதாக சபையின் தலைவர் அனுர பெரேரா தெரிவித்தார். பன்விலை ம. நவநீதன்
