கலைஞர் ராஜசேகரனின் முதலாமாண்டு நினைவாஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 24/08/2025 மாலை 4.45 மணிக்கு கொழும்பு கவ்யாண முருகன் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இலங்கை தமிழ் கலைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திருமணப் பதிவாளருமான ஆர்.ராஜசேகரின் முதலாவது நினைவஞ்சலி கூட்டம் செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் முதலாவது மாடியில் நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள், அனைவரையும் அன்போடு கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
ஏற்பாடு இலங்கை தமிழ் கலைஞர் மன்றத்தின் செயளாலர் பொன்.பத்மநாதன்