முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2022 கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) உத்தியோகத்தர்கள் இன்று கைதுசெய்தனர்.
தென்னக்கோனை அவரது இல்லத்தில் வைத்துப் பொலிஸார் கைதுசெய்தனர்.