திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20) சிறப்பாக இடம்பெற்றது.
பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்


