மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா

மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா

மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர்.

மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா நிமித்தம் 02.08.2025 அன்று மஸ்கெலியாவுக்கு வருகைதந்திருந்தார்கள்.

இதன் போது மஸ்கெலியாவில் காணப்படும் ஒரு சில குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். முடிந்தளவு நிவர்த்தி செய்து தருவதாக அவர்கள் அறிவித்தார்கள்.

இந்த நிகழ்வினை மஸ்கெலியா, அம்பகமுவ பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற வேளையில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

Author

Related posts