உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதிவரை அங்குத் தங்கியிருப்பார்.