ஊவா மாகாண பிரதம செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராகத் திருமதி பி. ஏ. ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி பெர்னாண்டோவிற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க இன்று காலை வழங்கினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.