முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன 89ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார்.

நீண்டகால அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த பி. தயாரத்ன, சுகாதாரம், ஊட்டச்சத்து, நலன்புரி அமைச்சராகவும் வேறு பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

தனது பணித்திறன், மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பால், பலராலும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.

Author

Related posts