மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

புகழ்பூத்த மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். தனது 71 வயதில் இன்று அதிகாலை அமெரிக்காவில் மாரடைப்பால் அவர் காலமானார்.

டெரி ஜீன் பொலியா என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஹல்க் ஹோகன் என்று பிரபல்யம் பெற்றவர்.

ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author

Related posts