சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன் July 8, 2025July 8, 2025 Malaikuruvi சிங்கமலை அணைக்கட்டில் வீழ்ந்த மாணவன் காணாமற்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது மாணவனே இவ்வாறு அணையில் தவறி வீழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. Author Malaikuruvi