கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக:குழு அதிகாரிகள் இன்று காலை முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அவருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியல் வழங்கி உத்தரவிட்டது.

Author

Related posts