பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும்

பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும்

பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்க எடுக்கப்பட்ட முடிவின்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூலை 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்தக் கட்டண திருத்தத்திற்கு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

Author

Related posts