முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.

Author

Related posts