சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு: பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது
நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு நுவரெலியா சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் நடத்தப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் நுவரெலியா...