கொழும்பு பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை October 14, 2024October 14, 2024 Malaikuruvi சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Author Malaikuruvi