இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது இராஜதந்திரி இவர்.

Author

Related posts