ஹற்றன் புனித கேப்ரியல் மகளிர் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் அவர்களது ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நேற்று 15.10.2026 நடைபெற்றது.



இதில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் கலந்து கொண்டு, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
