கண்டி வத்துகாமம் கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த புத்தாண்டு விழா அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று(மே07)சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்குகொண்டனர். அயற்பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களும். பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.





