தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மேதின ஊர்வலம் Malaikuruvi May 1, 2026 4:15 PM 1 minute read தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மேதின ஊர்வலம் இன்று மே 01 மாலை இரத்தினபுரி பட்டுகெதரை வித்தியாலங்காரை மகா வித்தியாலய மைதானத்திலிருந்து நகரை நோக்கி ஆரம்பமானது. எஸ். ஆர். இரவீந்திரன் 01-05-2026 Post navigation Previous: “சங்கமம் 2026” பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்ச்சி ஆரம்பம்Next: நாலப்பிட்டியில் லொறியில் சிக்குண்டு உதவியாளர் மரணம்!